லவ்வுங்கறது ரஜினி பேசுற டயலாக் மாதிரி. எப்ப வரும், யாரோட வரும்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்! இப்படிதான் நாம் சொல்லப்போற இந்த படத்தை பற்றி முன்னோட்டம் கொடுக்கணும்.
உனக்கு 20 எனக்கு 40. இப்படி ஒரு படம் தமிழில் தயாராகி வருகிறது. கதையை கேட்டால் யாராக இருந்தாலும் ஈசிஜி எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஷாலினியும் அமுதாவும் கல்லூரி தோழிகள். அடிக்கடி ஷாலினி வீட்டுக்கு போகும் அமுதா, ஒரு கட்டத்தில் ஷாலினியின் அப்பாவை காதலிக்க ஆரம்பித்து... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/WNvTI1