ஒரு படம் முடியும் முன்பே அடுத்த படத்தை திட்டமிடுவது அஜீத்தின் வழக்கமில்லை.
ஆனால் சமீபகாலமாக மாறிவிட்டது இந்த வழக்கம். அவரது ரசிகர்களுக்கு இது 'பொங்கலோ பொங்கல்' சமாச்சாரம்தான்.
ஆனால் சமீபகாலமாக மாறிவிட்டது இந்த வழக்கம். அவரது ரசிகர்களுக்கு இது 'பொங்கலோ பொங்கல்' சமாச்சாரம்தான்.
தற்போது ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் ஒரு படத்திலும், விஜயா புரடக்ஷன் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடித்து வரும் அஜீத் அடுத்து நடிக்கப் போகும் படம் என்ன?
'அதற்குள் என்ன அவசரம்?' என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினாலும், மலேசியா குயின் ஒருத்தர் அவசரப்படுறாங்களே, என்ன செய்ய?
அறிந்தும் அறியாமலும், குண்டக்க மண்டக்க, நர்த்தகி போன்ற படங்களை... தொடர்ந்து செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
