ஒருவழியாக விஸ்வரூபம் பிரச்சனையிலிருந்து வெளியில் வந்துவிட்டார் கமல். கோட்டையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை முடிந்தபின் அரசு சார்பில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் டீ பார்ட்டி வைக்கப்பட்டது.
அதுவரைக்கும் காரசாரமாக விவாதித்துக் கொண்ட கமல் மற்றும் முஸ்லீம் தரப்பினர் கேஷுவலாக பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு முஸ்லீம் தலைவர், 'என்னதான் உங்களுக்கு பிரச்சனை வந்தாலும் இந்தியாவை விட்டே போறேன்னு சொன்னதும் நாங்க ஆடிப்போயிட்டோம். நிஜமாகவே கவலையா இருந்தது. இங்கேயே இருந்துதான் போராடுவேன்னு நீங்க சொல்லியிருக்கணும்' என்று சொல்ல, கமல் சொன்ன பதில் இன்னும் சோகத்தை ஏற்படுத்தியதாம் அங்கே... மேலும் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://bit.ly/YFdEGV