செத்தும் கொடுத்தாள் சிங்காரி கதையாகிவிட்டது சில்க் வாழ்க்கை. சில்க் இறப்பு இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. அந்த புதிரை அவிழ்க்கும் திரைப்படமாக வரப்போகிறது 'நடிகையின் கதை'. (அந்த டாக்டர் இப்பவும் உயிரோடதான் இருக்காராம்) அவரது மரணத்தை வேறெந்த மொழி படமும் இவ்வளவு விரிவாக அலசியிருக்காது. தமிழில் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆதி. இவர்தான் தமிழ் சில்க் கதைக்கு அத்தாரிடி! மலையாளத்தில் 'க்ளைமாக்ஸ்' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தை அதே நாளில் தமிழிலும் வெளியிடப் போகிறார்கள். இப்படத்தின் தமிழ் பெயர்தான் 'நடிகையின் டைரி'.
அங்கே இல்லாதது சில இங்கே இருக்குமாம். அதுதான் நடிகையின் டைரி விசேஷம். மலையாளத்தில் சில பகுதிகளை எடிட்டர் கட் பண்ணி வீசினாரல்லவா? அதை கவனமாக தேடியெடுத்து நடிகையின் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://j.mp/YE7NDz