வள்ளுன்னு விழறதுக்கு முன்னாடி ஜில்லுன்னு ஒரு பீர் அடிச்சுருங்க. கோவம் பறந்துரும் என்று 'குடி'க்குறிப்பு வரைகிற அளவுக்கு இருந்தவர்கள் திடீரென திருந்தினால் என்னாகும்? சொல்ல முடியாது. நல்ல படங்களை இயக்கக் கூடிய அதிர்ஷ்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அப்படிதான் ஒரு நல்ல படத்தை தமிழுக்கு வழங்க முன் வந்திருக்கிறார் பத்மாமகன். ( ஐ மீன் இது அவருக்கு நல்ல படம்) 'கூத்தடிச்சிருக்கோம்' என்று அவரே சொன்ன பிறகு படத்தை வியாபார லிஸ்ட்டில் வைப்பதா, ஓடாத நல்லப்பட லிஸ்ட்டில் வைப்பதா? இந்த படத்தில் ஹீரோயின் அருந்ததியின் குளியல் காட்சியை பார்த்தால் தியேட்டர் திருவிழா கோலமாக இருக்கும் போலதான் தெரிகிறது.
கூத்து என்ற பெயரில் இவர் இயக்கி வந்த படத்தின் தலைப்பை 'நேற்று இன்று' என மாற்றிவிட்டார். 'கூத்துங்கற தலைப்பை மதுரையில ஒருத்தர் வச்சுருக்கார். அவர் வழக்கு போட்டதால தலைப்பை மாற்ற வேண்டியதாப் போச்சு' என்றார். அம்முவாகிய நான் படத்தை இயக்கினேன். அது ரிலீசான பிறகு பெரிசா வாய்ப்புகள் வரல. மன உளைச்சலில் நிறைய குடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு நாளைக்கு ஒன்றரை ஃபுல் போச்சு. திடீர்னு ஒரு புது வருஷத்துல குடிக்கறதை விட்டுட்டு ஒரே லட்சியமா படம் பண்ண வந்தேன். மனைவியோட.... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://j.mp/YN5gHp