நடிகர் நடிகைகளின் உண்ணாவிரதம் மாலை ஐந்து மணிக்கு முடிவுற்றது. மாணவர்கள் ஆரம்பித்து வைத்த எழுச்சி போராட்டத்தை மாணவர்கள் கையாலேயே நிறைவு செய்வதுதானே முறை? லயோலா கல்லு£ரி மாணவர் ஜோ பிரிட்டோவும், சட்டக்கல்லு£ரி மாணவர் சந்திரசேகரும் நடிகர் நடிகைகளுக்கு பழரசம் கொடுத்து இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்கள்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி கமலின் வருகை மிக முக்கியமாக கருதப்பட்டது. முற்பகல் 11.30 க்கு வந்த ரஜினி சுமார் 1.30 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பினார். (கலைஞரின் 'உணவு இடைவேளை' உண்ணாவிரதத்தை மட்டுமே இதுவரை கேலி செய்துவந்த எதிர்க்கட்சி பிரஸ்கள், இனி ரஜினியை பிடித்துக் கொள்ளக்கூடும்.) 'நான் மட்டும் சும்மாவா?' என்பது போல பிற்பகல் 4.10 மணி சுமாருக்கு வந்த கமல், 5.00 மணிக்கெல்லாம்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...