Wednesday, April 10, 2013

அஞ்சலியின் ரகசியங்கள்... போட்டுத்தாக்கும் 'சித்தி'


சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி, சித்தி என்றாலே அவர்களை ஒரு கத்திக்கு சமமாக கருதுகிற போக்கு இருக்கிறது மக்கள் மனசில். இந்த எண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்தது அஞ்சலியின் புகார். ஆனால் அந்த சித்தி என்ன சொல்கிறார்?  பிரஸ்சுக்கு சித்தி கொடுமை பற்றி அஞ்சலி பேட்டியளித்த பின்பு சுமார் 24 மணி நேரம் மட்டுமே செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருந்த சித்தி, அதன்பின் 'ஓப்பன் டூ ஆல் கொஸ்டீன்' ஆகிவிட்டார். செல்போனே நனைகிற அளவுக்கு அவர் கொடுக்கும் கண்ணீர் பேட்டிகள் இன்றைய எல்லா நாளிதழ்களிலும் இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒரு பகுதிதான் இங்கே...

''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். அவள், என் அக்கா பார்வதி தேவியின் மகள். அக்காள் பார்வதி தேவி, ஆந்திராவில் ஜெகன்பேட்டை என்ற இடத்தில் வசிக்கிறார். ஒரு ஆண் குழந்தையுடனும், ஒரு பெண் குழந்தை (அஞ்சலி)யுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அக்காவை, அவருடைய கணவர் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அக்காள் பார்வதி தேவி இரண்டாம்தாரமாக வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவர் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பெற்றார். இந்த நிலையில், 'பிளஸ்- 2' படித்துக்கொண்டிருந்த அஞ்சலி, ஸ்ரீராம் என்ற பையனுடன்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://j.mp/Z7n2oU

Subscribe to get more videos :