'எவனாவது இலங்கை பக்கம் போனீங்க... மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்' என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும், 'இவ்ளோ பிரச்சனை யிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால வந்துட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்...' என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து 'பேக்கப்' செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள்.
நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு? இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள்.
என்ன செய்தாராம் பிரபுதேவா? தற்போது 'ராமைய்யா வொஸ்தாவயா' என்ற படத்தை... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...