பாலா சுறுசுறுப்பாக இருந்தாலும், ஹீரோ கிடைத்தால்தானே படப்பிடிப்புக்கு கிளம்ப முடியும் அவரால்? எந்த கொலசாமி போட்ட முடி கயிறோ? சமீப காலமாகவே படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் விஷயத்தில் ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு மாறியிருக்கிறார் பாலா. (வேகம்தான் ஃபாஸ்ட் புட், மற்றபடி கதையெல்லாம் அவருக்கேயுரிய அதே பாணிதான்)
இந்த முறை அண்ணன் தம்பி கதையோடு கிளம்பியிருக்கும் பாலா, இதில் அண்ணனாக நடிக்க சசிகுமாரையும் தம்பியாக நடிக்க இன்னொரு ஹீரோவையும் தேடிக் கொண்டிருக்கிறார். அண்மையில் விக்ரம் பிரபுவின் புகைப்படத்தையும் சசிகுமார் புகைப்படத்தையும் அருகருகில் வைத்து பார்த்தவர், 'இவன் சசிக்கு அண்ணன் மாதிரியில்ல இருக்கான்' என்று கமென்ட் அடித்தாராம். அதற்கப்புறமும் பாலா படத்தில் விக்ரம் பிரபு இருப்பாரா என்ன? அந்த எண்ணத்தை அன்றோடு மறந்த பாலா, கார்த்திக் மகன் கௌதம் நடித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தாராம்.
முறைப்படி கௌதமின் அப்பாவிடமே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். கார்த்திக் சொன்ன நிபந்தனையால் ஆணானப்பட்ட பாலாவே... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://j.mp/11k7Sg3