Tuesday, April 9, 2013

ரகசியத்தை வெளியிடுவேன் - அஞ்சலிக்கு மு.களஞ்சியம் மிரட்டல்



ஐதரபாத்தில் தஞ்சமடைந்திருக்கிறார் அஞ்சலி. சித்தி கொடுமை, மு.களஞ்சியத்தின் டார்ச்சர் என்று அவர் அடுக்கடுக்காக அங்கிருந்து இடி மின்னல் தகவல்களை அஞ்சலி வெளியிட்டுக் கொண்டிருக்க, பதிலுக்கு இங்கிருந்தும் கிளம்புகிறது பலத்த இடி சத்தம். அஞ்சலியின் ரகசியங்களை வெளியிடுவேன் என்கிறார் மு.களஞ்சியம்.

இத்தனை நாளாக நான் அவரை அஞ்சலியின் அம்மான்னு நினைச்சுருந்தேன். அவங்க சித்திதானாம்ல... என்று களஞ்சியம் வியப்பதை சற்று ஆச்சர்யத்தோடு கவனிக்கிறது சினிமா வட்டாரம். போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்சனை இப்போது முடியாது போலிருக்கிறது.

ஐதராபாத்திலிருந்து அஞ்சலி பேசியது என்ன?

''நான் இதுநாள் வரை அம்மா என்று கூறி வந்த பாரதி தேவி, என் அம்மா கிடையாது. அவர், என் அம்மாவின் தங்கை. சித்தி. என் சொந்த அம்மாவும், அப்பாவும் ஆந்திராவில் இருக்கிறார்கள்.

என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. என் சொந்த அம்மா, அப்பா யார் என்பதை சொன்னால், அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அதனால் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

இதுவரை நான் பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். இருவரும் சேர்ந்து, ''அந்த படத்தில் நடி, இந்த படத்தில் நடி, அங்கே போ, இங்கே போ'' என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். என்னை ஒரு 'ஏ.டி.எம்.' மிசின் போல் பயன்படுத்தினார்கள்.

தாங்க முடியாத அளவுக்கு இரண்டு பேரும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தினார்கள். அதை விளக்கமாக வெளியில் சொல்ல முடியாது. பல சமயங்களில் என்னை... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :