நடிகை அஞ்சலி இன்று ஐதராபாத்தில் இருந்து அளித்த பேட்டி தமிழ்நாட்டையே தீப்பிடிக்க வைத்திருக்கிறது. ஐயோ பாவம் என்று பலரும், அப்படியா என்று பலரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் மிக்ஸ் பண்ணி வழங்கிக் கொண்டிருக்க, அஞ்சலி விஷயத்தில் நடப்பதென்ன? என்ற ஆராய்ச்சியில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் ஒரே பரபரப்பு ரகம்.
ஒரு சின்ன பிளாஷ்பேக். கடந்த மாதம் சென்னையிலிருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அஞ்சலி நடித்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு அஞ்சலியை பேட்டியெடுப்பதற்காக சென்றிருந்தார் பிரபல வார இதழின் நிருபர் ஒருவர். கிண்டலும் கேலியும் சுவாரஸ்யமுமாக நகர்ந்து கொண்டிருந்தது பேட்டி. கிளம்புகிற நேரத்தில் அப்படியொரு கேள்வியை கேட்டார் நிருபர். செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://j.mp/14Tj4nH