லட்சுமி கடாட்சம் பொங்கி வழிந்த அந்த நடிகைக்கு இப்போது பிடாரி கோயில்
பிரசாதம் காத்திருக்கிறதாம். வேறென்ன... கிரிக்கெட் பிக்சிங் பிரச்சனையில் நடிகையின் பங்கு என்ன என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது போலீஸ்.
ஒரு காலத்தில் திரும்புகிற திசையெல்லாம் தோணி ஓட்டிக் கொண்டிருந்தது இவரையும் அவரையும் இணைத்த கிசுகிசு ஒன்று. அதை மறுத்தும் மறுக்காமலும் ஒரு வித மிதப்பு நிலையில் இருந்தவருக்கு பெருத்த வருத்தம் தோணி துடுப்பை மாற்றிக் கொண்டு கிளம்பியதுதான். அதற்கப்புறம் மும்பை, பஞ்சாப் என்று சுற்றிக் கொண்டிருக்கிறது கிளி.
இந்த நேரத்தில்தான் மேட்ச் பிக்சிங் விவகாரம் பூதாகரமான பிரச்சனையை கிளப்ப, போனவங்க, வந்தவங்க, துண்டை விரிச்சு தூங்குனவங்க... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... http://j.mp/ZhNq1Z