அஜீத் படத்திற்கு தலைப்பு வைப்பதென்பது ஆகாசத்தில் நீச்சல் அடிப்பது மாதிரி ரொம்பவே கஷ்டமான விஷயம். படமே முடியப்போகிறது. இன்னும் தலைப்பு வைக்க முடியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். தலைப்பை சொல்லுங்கய்யா என்று ரசிகர்கள் பேய் கூச்சல் போட்டு போராட்டம் நடத்துகிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை.
ஆனால் சிறுத்தை பட இயக்குனர் சிவா, அடுத்து அஜீத்தை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்கு அதற்குள் தலைப்பு வைத்துவிட்டாராம். இந்த தலைப்புக்கு அஜீத்தும்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://j.mp/11Ccv26