வேளா வேளைக்கு ஜுஸ், விமான பயணங்கள், தேவைப்பட்டால் பாகற்காயை கூட சீனிக்காயாக மாற்றக் கூடிய அளவுக்கு விசுவாச வேலைக்காரர்கள். இப்படி அஞ்சலியை சுற்றியிருக்கிற அத்தனையையும் தனக்கே தனக்கென்று பயன்படுத்திக் கொண்ட சித்திக்கு, சமீபகாலமாக ஏற்பட்ட அதிரடி சோதனை ஆணானப்பட்ட நித்தியானந்தாவுக்கு கூட வராத சோகம்.
சின்னாத்தாவும் வேணாம். சென்னையும் வேணாம் என்று ஆந்திராவுக்கே ஷிப்ட் ஆகிவிட்டார் அஞ்சலி. போகிற போக்கில் அவர் இறைத்துவிட்டு போன இன்சல்ட்டுகள், சித்தியின் இமேஜை விஷக் கொடுக்கால் தீண்டியதுதான் சோகம். எப்பவுமே லட்சங்களில் பிசியாக இருக்கிற சித்தியின் போனுக்கு வந்தது எல்லாமே ஒரே துக்க விசாரணைகள்தான்.
இதையெல்லாம் பொறுக்க மாட்டாமல் ஷேர் எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...