'ரஜினி பட ஷூட்டிங்ல குப்பை பொறுக்கிப் போடுற வேலை இருக்கு, வர்றீங்களா' என்று கேட்டுப்பாருங்களேன். நினைத்தே பார்க்க முடியாத வி.ஐ.பிகள் கூட நான் நீ என்ற க்யூவில் நிற்க பரபரப்பார்கள். ஆனால் ரஜினி படத்திற்கு டப்பிங் பேச அழைத்தும், 'ஸாரிப்பா... நோ' என்று ஒரு நடிகை சொல்லியிருக்கிறார் என்றால்?
சினிமாஸ்கோப்புக்கே பயாஸ்கோப் காட்டிய அந்த நடிகை யாருப்பா? ஆவலை கொஞ்சம் அடக்கியே வாசிங்க. இந்த படத்தில் ரஜினியோடு ஜோடியாக நடிப்பதாக முன்னொரு காலத்தில் பேசப்பட்ட விஜயலட்சுமிதான் அவர். சென்னை 28, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்த விஜயலட்சுமியை ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிக்க அழைத்தபோது அவரே கூட அதை 'ராங் கால்' என்று நினைத்திருக்கலாம். எப்படியோ ஆர்வமாக ஓடி ஒரு வாரம் ரஜினியோடு ஜோடியாக நடித்தே விட்டார் விஜயலட்சுமி. அதற்கப்புறம் படப்பிடிப்பு... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...