மோசடி நடிகை லீனா விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் இருவர் சிக்குவார்கள் போலிருக்கிறது.
அது மட்டுமல்ல, அவர் ஆபாச படங்களில் நடித்திருப்பாரோ என்ற சந்தேகமும் போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது. இது குறித்த தகவல்கள் வருமாறு-
நடிகை லீனா போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணையில் லீனா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நடிகை லீனா நல்ல குடும்பத்தில் பிறந்தும், தனது தவறான நடவடிக்கைகள் மூலம் இந்த நிலைக்கு தள்ளபட்டுள்ளார். அவரது காதலன் சுகாஷ் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்தும், அவனிடம் மனைவி போல வாழ்ந்துள்ளார். 3 முறை கர்ப்பமாகி கலைத்துள்ளார். அவனது மோசடி லீலைகளுக்கு துணை போய் இருக்கிறார்.
அவரது காதலன் சுகாஷ் தனது 17-வது வயதிலேயே மோசடிதொழிலை தொடங்கி விட்டார். சுகாஷ் பிளஸ்-1 வரை படித்தவர். சுகாசின் தாய்-தந்தையும் மோசடி பேர்வழிகள்தான். அவர்கள் மீது பெங்களூர் போலீசில் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுகாசின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம். மோசடி பணத்தில் 9 சொகுசு கார்கள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துக்கள் ஏதும் வாங்கி இருக்கிராறா? என்றும் லீனாவிடம் விசாரித்தோம்.
மோசடி செய்த பணத்தில் நடிகை லீனா, காதலனுடன் உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளார். தனியாக விமானத்தை வாடகைக்கு எடுத்து, சொகுசாக இருவரும் சுற்றி உள்ளனர். லீனாவின் ஆபாச படங்களை கைப்பற்றி இருக்கிறோம். அவருக்கு சேலை போன்ற நல்ல ஆடைகள் எதுவும் இல்லை. டெல்லியில் அவரது வீட்டில் சோதனை போட்ட போது, குட்டை பாவாடை போன்ற கவர்ச்சியான ஆடைகள் மட்டுமே இருந்தன. சுடிதார் கூட இல்லை. சென்னையில் இருந்து சென்ற பெண்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...