தலைவா படத்தில் இடம்பெற்று இருக்கும் பாடல் ஒன்று இணையதளங்களில் உலா வந்து கொண்டிருப்பது "தலைவா" படக்குழுவினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. இதுகுறித்து படத்தின் டைரக்டர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் சென்னை கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம பேசிய டைரக்டர் விஜய், "தலைவா" படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள "வாங்கண்ணா வாங்கண்ணா..." என்ற பாடலை பாடல் வெளியீட்டுக்கு முன்பாகவே யாரோ திருட்டுத்தனமாக.. செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...