
ஆனால் ராசு.மதுரவனின் மறைவுக்கு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, தார்மீக அடிப்படையிலும் வரவேண்டிய வடிவேலு, அந்த திசை பக்கமே தென்படவில்லை. வடிவேலுவின் ஏராளமான பஞ்ச் களுக்கு ராசு.மதுரவனும் காரணமாக இருந்திருக்கிறார். பல வருடங்கள் வடிவேலுவின் ஸ்கிரிப்ட் இலாகாவில் இருந்தவர்தான் இந்த டைரக்டர். 'வரும்... ஆனா வராது...' டயலாக்கெல்லாம் ராசு.மதுவரனின் கைவண்ணம்தானாம்... தொடர்ந்து படிக்க.... http://j.mp/16Ipylm