கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் பரபரப்பு இல்லாமல் அனுபவிக்கிறார். நல்ல கதை அமைந்தால் அடுத்த படம் தொடங்க ஆசையாக இருக்கிறார். -ரஜினி பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஆனந்த விகடனில் கவிப்பேரரசு வைரமுத்து கூறிய பதில்தான் இது.
கடந்த சில மாதங்களாகவே ரஜினி தரிசனம் கிடைக்காமல் அவதிப்படுகிறது கோடம்பாக்கம். முக்கியமானவர்களின் மறைவுக்கு கூட வருவதில்லை அவர். து£ங்குனா கூட காலாட்டிக் கொண்டே து£ங்க வேண்டும் என்கிற சம்பிராதாய அச்சமெல்லாம் ரஜினி மாதிரி சூப்பர் ஸ்டார்களுக்கு தேவையில்லை என்றாலும் தலைவருக்கு என்னாச்சு என்கிற கவலையோடு காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
இந்த நேரத்தில் ரஜினியின் ஜாதக பலன்கள் என்ன சொல்கிறது என்று கூகுளில் மேய்ந்தால் வந்து விழுகிற பலன்கள் கேடுபாடாகவே இருக்கிறது.
ரஜினி திருவோணம் நட்சத்திரம், மகரம் ராசி.. மகரம் ராசிக்காரங்க உழைப்பால் உன்னத நிலையை அடையக்கூடியவங்க... திறமைசாலிகள்... அன்பும்,கருணையும் அதிகம் உடையவர்கள்...நம்மைப்போல அவனும் மனுசந்தானே என பரிதாபப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொள்வது நிறைய உண்டு...
மகரம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சுமாராக இருந்தாலும் குருப்பெயர்ச்சி பாதகமாகத்தான் இருக்கு..குரு 6ல் வந்திருக்கிறார் ஆறாமிடத்து குரு வருமானத்தை கெடுக்கும்..கெட்ட பெயர் உண்டாக்கும்..வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்வர் பஞ்சாயத்து,கோர்ட் கேஸ் என அலைய... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://j.mp/18mx34Q