'நாயர்தான் புலிவாலை புடிக்கணுமா, நாங்க புடிக்க மாட்டோமா?' என்று பல மாதங்களாக தயாரிப்பாளர் சங்க தலைவர் நாற்காலியை பிடித்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. 'உறுப்பினர்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். உட்கார விட்டாதானே? சேரை புடிச்சு இழுக்கறதே இவங்களுக்கு வேலையா போச்சு. இப்ப சொல்றேன். கேயார் தேர்தல்ல நின்னா நான் அவரை எதிர்த்து நிப்பேன்' என்று நாலு மாதங்களுக்கு முன்பு சூளுரைத்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.
கேயாரும் விடுவதாக இல்லை. எஸ்.ஏ.சி யும் நகர்வதாக இல்லை. மறுபடியும் ஒரு 'கோதா' நடக்க போகிறது இங்கே. அதற்கான வியூகங்களை இப்பவே வகுக்க ஆரம்பித்துவிட்டாராம் எஸ்.ஏ.சி.
மீனுக்கு து£ண்டில் போடுவது வாடிக்கைதான். இந்த முறை மீன்களுக்கு இறைக்கவிருப்பது சோளப்பொறியோ, அவல் பொறியோ இல்லை. அதையும் தாண்டி...
http://bit.ly/1bPp6t1