Wednesday, August 7, 2013

தலைவா... 4000 தியேட்டரெல்லாம் இல்லீங்க!- தயாரிப்பாளர் அறிவிப்பு்!

Thaliva 2000சென்னை:
தலைவா படம் 2000 தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

விஜய் இயக்கத்தில் 
விஜய் நடித்துள்ள தலைவா படம் நாளை மறுதினம் வெளியாகிறது.

இந்தப் படம் 4000 அரங்குகளில் வெளியாவதாக செய்தி பரவி வந்தது. உலகம் முழுவதும் வெளியாகும் ஹாலிவுட் படங்களே அதிகபட்சம் 3500 தியேட்டர்களில் வெளியாவது கடினம் என்றுள்ள சூழலில், விஜய் நடித்த தமிழ்ப் படம் 4000 அரங்குகளில் வெளியாவதாக வந்த செய்திகள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.தொடர்ந்து பேட்டியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. 

Subscribe to get more videos :