Wednesday, August 28, 2013

சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதுவுமில்லை - பூஜா குமார்


நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ படம் வெளியாவதற்கு முன்பு பெரும் பிரச்சினைகளை சந்தித்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘விஸ்வரூபம்-2’ என்ற இரண்டாம் பாகத்தையும் கமல் எடுத்து வருகிறார். ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் பூஜாகுமார் நடித்துள்ளார். 

இந்நிலையில், ‘விஸ்வரூபம்’ படத்தில் இருந்ததுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் இரண்டாம் பாகத்தில் எதுவுமில்லை என பூஜாகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்:- 

'விஸ்வரூபம் 2'-வில் நான்... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....



Subscribe to get more videos :