டிவி சீரியல்களில் கள்ளக்காதல்கள், இருதாரங்கள் என எடுத்து ஒளிபரப்பி அலுத்துப் போன தயாரிப்பாளர்கள் இப்போது திருமணமான ஆண்களை கவிழ்ப்பது எப்படி என்று கிளாஸ் எடுத்து வருகின்றனர்.
மருமகளை கொடுமைப் படுத்தும் மாமியார். நாத்தனாருக்கு குழிபறிக்கும் அண்ணி போன்ற கதைகளை எழுதி போரடித்துப் போன கிரியேட்டிவ் ஹெட்டுகளுக்கு இப்போது திருமணமான ஆணை கரெக்ட் செய்யும் கான்செப்ட் கையில் சிக்கியுள்ளது.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் 5 சீரியல்களில் இதே கதைதான் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

