நடிகை ஷம்முவை நான் திருமணம் செய்யவில்லை. இப்போதைக்கு கவனம் முழுவதும் நடிப்பில்தான் என்று நடிகர் பரத் கூறியுள்ளார்.
நடிகை பரத் - ஷம்மு காதலிப்பதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் கோடம்பாக்கத்தில் கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது. அதை உறுதி செய்வது போல, மனதுக்குப்பிடித்தவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக பரத் கூறியிருந்தார்.
இதனால் கடந்த இரு தினங்களாக அவரது திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி வந்தன.
இப்போது அதனை மறுத்து பரத் அறிக்கை விடுத்துள்ளார்.செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...