Friday, August 2, 2013

மூஞ்சிக்கு போட்ட ஓவர் மேக்கப்பால் பேஜாரான கற்புக்கரசி நடிகை!

தமிழ், தெலுங்கு படங்களில் பரபரப்பாக நடித்துவந்த கற்புக்கரசி நடிகையின் திடீர் உடல்நலக் குறைவினால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவர் டான்ஸ் தாடி உடனான காதல் முறிவுக்கு பின்பு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் கற்புக்கரசி நடிகை, தொடர்ந்து மேக்கப் போட்டதால் தோலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

Subscribe to get more videos :