புருஷன் கட்டுன தாலியையே கலட்டி
வச்சுட்டு நடிக்கிற சினிமாக்காரங்க மத்தியில, தன்னோட நண்பன் கொடுத்தான்
ங்கற ஒரே காரணத்துக்காக 'மங்காத்தா' படம் முழுவதும் விஜய் கொடுத்த வாட்ச்சை
கட்டிக்கொண்டு நடித்தாரே தல..... இதுவே போதும் அவரோட மனச புரிந்துகொள்ள... எதையும் எதிர் கொள்ளும் அஜித்தின் துணிவு, தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்... இவர்களது நட்பு என்றும் இப்படியே இருக்கனும் அப்ப தான் உங்களை தெய்வமா நினைக்கிற இரண்டு கோஷ்டிகளும் அடிச்சிக்காம தல-தளபதின்னு இருப்பாங்க