Thursday, October 27, 2011

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் தொடர்பு எண்கள்


உள்ளாட்சி தேர்தல்கள் பாமர மக்களின் எதிர்பார்ப்போடு முடிந்துள்ளன. ஓட்டு போட்டவுடன் போட்டி வேட்பாளரை மறந்து விடுவோம். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் வேட்பாளர் கூறிய அறிவிப்பு களை மறந்து விடுவோம். அடுத்த மாதம் நம் வார்டு எண்ணையே மறந்து விடுவோம். நண்பர்களுக்காக நம் சென்ணை வார்ட்டின் அனைத்து கவுன்சிலர்களின் எண்ணையும் தொகுத்துள்ளேன். உங்கள் வார்டு கவுன்சிலரின் செல்போன் எண்ணை உங்கள் செல்போனில் இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள். நம் பகுதியில் குறையிருந்தால் பேசலாமே? Click and View: goo.gl/pdzsp


சென்னை மேயர் சைதைதுரைசாமியின் தொடர்பு தகவல்கள்

நெ.28. முதல் பிரதான சாலை, சிஐடி நகர்
சென்னை-35
தொலைபேசி : 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095

Subscribe to get more videos :