'திருப்பங்கள்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆன்ட்ரியா. இப்படத்தில் அவர் புடவை கட்டிக் கொண்டிருப்பது போல சில ஸ்டில்களை எடுத்திருந்தார்கள். கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கும் அந்த ஸ்டில்ஸ்களை இண்டர்நெட் பத்திரிகைகளில் வெளியிட்டால் படத்துக்கு ஒரு விளம்பரம் மாதிரி இருக்குமே என்று பிரஸ்சுக்கும் அனுப்பிவிட்டார்கள்.
நெட்டில் வெளியான அந்த படங்களை பார்த்த அடுத்த நிமிஷமே டைரக்டரை அழைத்து ஷட்டில் கார்க் ஆடிவிட்டாராம் ஆன்ட்ரியா. 'என் இமேஜே போயிருச்சு(இதுக்கு முன்னாடி இருந்திச்சாம்). முதல்ல அந்த படத்தை இன்டர்நெட்டுகளில் வராம தடுக்கணும்' என்று உத்தரவை போட்டுவிட்டார். அதிர்ச்சுக்குள்ளான டைரக்டர், கெஞ்சி கூத்தாடி வலைதள படத்தையெல்லாம் வடிகட்டி அழித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பிட்டு சீன் வந்தாலே அதை நெட்டில் ஏற்றிவிட்டு அதை உலகம் முழுவதும் பரப்பக்கூடியதில் வள்ளுநர்கள் நம் இண்டர்நெட் ஆபீசர்கள். இதுல இந்த டைரக்டர் அந்த படத்தை அழிக்க முயற்சி செய்வது கடினம் தான்.
இதோ அந்த புகைப்படம்... தேவதைன்னு நினைச்சு தெம்மாங்கு பாடுனா, தெருவே கேட்கிற மாதிரி ஒப்பாரி வச்சுதாம்...