Monday, November 14, 2011

ஒஸ்தியை எப்படி ரிலீஸ் செய்யனும்னு எனக்கு தெரியும்... டி.ராஜேந்தர்..!!!


மலையாக இருந்தாலும் அதை கூழாங்கல்லாக உருட்டி பார்க்கலாமே என்று நினைப்பவர் டி.ராஜேந்தர். தன்னம்பிக்கையை தக்காளி  சூப்பை போல நாளுக்கு மூன்று வேளை ருசிக்கிற ஆள் என்பதாலேயே இவர் மீது தனி கவனம் வைத்திருக்கிறார்கள் ரசிகர்களும். 

அப்படிப்பட்ட டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கையில் லேசாக குண்டூசியால் கீறி கொதிக்க விட்டு விட்டது ரிலையன்ஸ் நிறுவனம். வேறொன்றுமில்லை, ஒஸ்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடலாம் என்று நினைத்து அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டார்கள் இவர்கள். ஆனால் விநியோகஸ்தர்களிடம் போனால், சிம்பு நடிச்ச வானம் படம் அவ்வளவு பெரிசா போகலையே என்கிறார்களாம். ரிலையன்ஸ் கொடுத்த பணத்திற்கும், வாங்க வந்தவர்கள் சொன்ன விலைக்கும் ஒரு அனகோண்டாவை நிற்க வைக்கிற அளவுக்கு ஹைட்! 

மேலும் படிக்க... www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/nov/141111a.asp

Subscribe to get more videos :