Friday, December 9, 2011

பாலா படத்தின் நாயகி யார்? மோதும் வேதிகா, தனன்யா!



பாலா படத்தின் வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்திருப்பதை முன்பேகுறிப்பிட்டிருந்தோம். அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள்?

பொதுவாக தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அவ்வளவு எளிதில் முடிவு செய்துவிட மாட்டார் பாலா. மனதில் தோன்றுகிற ஹீரோயின்களை அழைத்து அவர்களுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தி பார்த்து எல்லாம் பிடித்திருந்தால்தான் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும். இந்த கதவின் சாவியை தன்னிடமே வைத்திருந்தவர் பாலா காம்பவுண்டில் லைலா என்ற அழகி மட்டுமே.

அதர்வா படத்தின் லைலா யார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழும் அல்லவா?... மேலும் படிக்க... கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

Subscribe to get more videos :