Thursday, January 19, 2012

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்


அக்கா தங்கை ரெண்டு பேரில் யார் புலி, யார் புளியோதரை என்கிற நிரூபிக்கிற நேரம்Aishwarya dhanushவந்துவிட்டது. தங்கை சவுந்தர்யா புலி வேக பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும்போது அமைதியாக தன் குழந்தைக்கு தாலாட்டு பாடிக் கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. இப்போது சவுந்தர்யாவை எங்கே என்றே காணோம். (சுல்தான் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்) ஐஸ்வர்யாவின் மேளம்தான் ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆர்ப்பாட்டமான கொலவெறியோடு...
ஐஸ்வர்யா இயக்கிக் கொண்டிருக்கும் 3 படத்தின் பாடல்களுக்கு உள்ளூரில் ஊறுகாய் வியாபாரிகள் கூட கண்டனம் தெரிவித்து விட்டார்கள். ஆனால், மும்பை மற்றும் வெளிநாட்டில் இப்பாடலை ஜீராவில் ஊற வைத்து செமத்தியாக மென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இந்த பாடலில் விழுந்தவர்தான் ஆறடி உயர அமிதாப்பின் செல்ல மகன் அபிஷேக் பச்சன். ஐஸ்வர்யாவை மும்பைக்கே வரவழைத்து கதை கேட்டாராம். தான் இயக்கிக் கொண்டிருக்கும் 3 படத்தின் கதையை அபிஷேக் பச்சனுக்கு மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் :  

Subscribe to get more videos :