Thursday, February 16, 2012

நயன்-சிம்பு விவகாரம் குட்டையை குழப்பும் பெண்மணி?


மலமாடு உருண்டுச்சாம், மண்மேடு சரிஞ்சுச்சாம்ங்கிற மாதிரி ஆகிவிட்டது நயன்தாராவின் காதல் விவகாரம். வாழ்ந்தால் பிரபுதேவா மடியில்தான் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவரது குடும்பத்தை பிரித்த நயன்தாரா, திடீரென்று அதே பிரபுதேவாவின் தொடர்பையே துண்டித்துவிட்டதாக செய்திகள் பரபரக்கின்றன.
எஸ்டர் டே, டுடே, டுமாரோ என்று முப்பொழுதும் நயன்தாராவின் மேட்டரையேNayantharaமெல்லும் மீடியாவுக்கு நேற்று கிடைத்த தகவல் லட்டு மற்றும் ஜிலேபி, ஜாங்கிரி வகையறாக்கள். சிம்பு நடிக்கப்போகும் வடசென்னை படத்தில் நயன்தாராதான் ஹீரோயின் என்றும் இதற்கான பேச்சு வார்த்தைகள் வெகு ஸ்பீடாக போய் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் பரவ, விட்ட இடத்திலிருந்தே மீண்டும் ஆரம்பித்திருக்கிறது நயன்தாரா-சிம்புவின் ஓல்டு லவ் ஸ்டோரிகள்!
இதெல்லாம் உண்மைதானா? நம்மால் முடிந்தளவு கோடம்பாக்கத்தை தோண்டி துருவி விசாரித்தால், அத்தனை பேரும் கைகாட்டுகிற இடம் ஒரே ஒரு பெண்மணியை நோக்கிதான். அவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதுதான் இதில் அறியப்படும் பகீர் திகீர் சமாச்சாரம். இந்த பெண்மணியால்தான் பிரபுதேவா-நயன்தாரா உறவில் கடுமையாக விரிசல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
ஆங்கில இணையதளம் ஒன்றில் பணியாற்றும் இந்த பெண்மணிதான் நயன்தாராவின் அட்வைசராக இருக்கிறாராம் இப்போது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலிருக்கிற நயன்தாராவின் அம்மாவை சந்தித்த இந்த பெண்மணி, சில போட்டுக் கொடுத்தல் வேலைகளை செய்ய, ரிசல்ட் கைமேல் வந்து தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

Subscribe to get more videos :