ஒருவழியா இவரும் மாட்டிட்டுண்டுட்டார்...
துபாய்ல ஆடிட்டர் வேலை பார்த்துகிட்டிருந்த விஜய் சேதுபதி, சினிமாவில் நடிக்கணும் என்ற ஆசையில் அந்த வேலையை விட்டுட்டு கூத்துப்பட்டறைக்கு வந்து சேர்ந்ததெல்லாம் அ.ஜெ.மு. காலம்.
அவர் ஜெயிப்பதற்கு முந்தைய காலமான அந்த காலம் தென்மேற்கு பருவக்காற்றையும்சேர்த்த காலம்தான். எப்படியோ ஒரு பீட்சா வந்து விஜய் சேதுபதிக்கு கோடம்பாக்கத்தின் இரும்பு கதவை சின்ன ஸ்குரூ ட்ரைவர் மூலம் திறந்து வைக்க, அந்த ஓட்டைக்குள் நுழைந்து கோட்டையையே பிடிக்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் மனுஷன். '2017 வரைக்கும் நம்ம கால்ஷீட் ஃபுல். முன்னாடி தேதி தேவைன்னா சைட்ல ஒரு ஒண்ணே காலை வெட்டுங்க' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் சில நாட்களாக. இந்த ஒண்ணேகால் என்பது சி கணக்கு.
பழம் இருக்கும்போதே உலுக்கிக் கொள்வது அவரது உரிமை. விதையிருக்கேன்னு பிதுக்கறது தயாரிப்பாளர்களின் கடமை. நமக்கெங்கே போச்சு? விடுங்கள். நாம் சொல்ல வந்ததே வேறு. செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...