சமுத்திரக்கனி படத்தில் சமந்தாவாகியிருக்கிறார் அமலாபால். கொஞ்சம் விளக்கமாக சொல்லலாமா?நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த சமந்தா, தெலுங்கில் நானியுடனும், தமிழில் ஜீவாவுடனும் நடித்திருப்பார். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களுடன் நடிப்பது அமிதாஞ்சன் தேவைப்படுகிற அளவுக்கு சர்வரோக சங்கடம் என்பதை அவரை கேட்டால் புட்டு புட்டு வைப்பார். அதே மாதிரி ஒரு சங்கடம்தான் இப்போது அமலா பாலுக்கும்.
சமுத்திரக்கனி தமிழில் இயக்கி வரும் நிமிர்ந்து நில் படத்தை தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார். இங்கே ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் சமந்தாவுக்கு, அங்கே நானிதான் ஜோடி.
சினிமா என்று வந்துவிட்டால் உடல் பொருள் ஆவி உட்பட அத்தனையும் தியாகம் செய்யக் கூடியவர் நானி. அவரிடம் ஒரு முக்கியமான சீனை சொல்லி அதில் நடிக்க வேண்டும் என்றராம் சமுத்திரக்கனி.
அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சு என்று அடுத்த வினாடியே அதற்கு தயாராகிவிட்டார் நானி. ஆனால் அமலாவுக்குதான் 'ஐயே'... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...