மழையே ஓய்ஞ்சுருச்சு. மடக்குங்கப்பா குடையைன்னு சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை. மறுபடியும் கிளம்பியிருக்கிறது நயன்தாரா- ரமலத்- பிரபுதேவா பற்றிய செய்திகள்.
நான் இப்போ என் பட வேலைகளில் பிஸியா இருக்கேன். வேறு எதை பற்றியும் சிந்திக்கவேநேரம் இல்ல. என் உலகம் சினிமாவும் என் அன்பான குழந்தைகளும்தான் என்று நடு நாக்குல ஊசியால கோடு போட்ட மாதிரி நறுக் சுருக் பேட்டியளித்து வருகிறார் பிரபுதேவா. இந்த நேரத்தில் நயன்தாராவும் ரமலத்தும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவிக் கிடக்கிறது கோடம்பாக்கத்தில்.
ஒரு காலத்தில் 'அவ சென்னைக்கு வந்தான்னா நானே நேரடியா போயி அவ தலைமுடிய பிடிச்சு ரெண்டுல ஒண்ணு கேக்காம விடமாட்டேன்' என்று கோபத்தோடு திரிந்தார் ரமலத். இந்த ஒரு காரணத்திற்காகவே அப்போது தமிழில் நயன்தாரா நடித்து வந்த படத்தின் ஷுட்டிங் மொத்தமும் ஆந்திராவில் படமாக்கப்பட்டது. அந்தளவுக்கு நெஞ்சுல விஷத்தையும் விஷத்துல நெஞ்சையும் பிசைஞ்சு வச்சுருந்த ரமலத் ஏன் இப்படி ஒரேயடியாக மாறிப் போனார்? அதுதான் ஆச்சர்யம். செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...