பாலிவுட்டுக்கு ஒரு புதிய சீரியல் கிஸ்ஸர் கிடைத்துள்ளார். அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சுத் தேசி ரொமான்ஸ் படத்தில், நாயகி பரினீதி சோப்ராவுக்கும், வாணி கபூருக்கும் வாய் வலிக்க வலிக்க 27 முத்தம் கொடுத்துள்ளாராம் சுஷாந்த். இதையடுத்து பாலிவுட்டின் கிஸ்ஸிங் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் இம்ரான் ஹஸ்மியை இவர் ஓவர் டேக் செய்து விடுவார் என பேச ஆரம்பித்துள்ளனர்.
சுத்தமான ரொமான்ஸ்
இந்தப் படத்திற்காக ஒரு நெருக்கமான பாடல் காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக சுஷாந்த்தையும், பரினீதியையும் 3 நாட்கள் அறையில் அடைத்து தனிமையில் வைத்திருந்தார் இயக்குநர். Continue Read Click The Following Link: http://bit.ly/17vUBoj