Tuesday, September 3, 2013

முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடி நஸ்ரியா?

vijay Nasiriya
vijay nasiriya
சென்னை:
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். கேரளாவில் இருந்து வந்துள்ள நஸ்ரியா கோலிவுட்டில் படுவேகமாக வளர்ந்து வருகிறார். அம்மணி கால்ஷீட்டை சொதப்பியும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது. அதுவும் சும்மா இல்லை அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள். நஸ்ரியாவின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகள் ஆடிப் போயுள்ளார்களாம்.Continue Read This News Click This Link:  
http://bit.ly/1a2lMHL

Subscribe to get more videos :