பெங்காலி படங்களில் நடித்து வருகிறவர் ஷீனா. பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். கொல்கத்தாவைச் சேர்ந்த இவரது ஆசை, தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதானாம்.ஷீனா நடிகர் அனுபம் ரின் நடிப்புப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டவர். அந்த நேரம் மலையாளப்பட இயக்குனர் ஜெயராஜ் அறிமுகமாகி, அவரது படத்தில் நடித்தார். தமிழில் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்பது ஷீனாவின் விருப்பம். கேட்டால்,"தனுஷ் தமிழைத்தாண்டி பாலிவுட்டிலும் கலக்குகிறார், அவரது நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.பிரபஞ்ச அழகியுடன் சேர்ந்து நடிக்க தனுஷுக்கு பிடிக்குமா, தெரியவில்லை
Thursday, April 7, 2016
Related Videos

ஆஸ்கார் விழாவில் பிரியங்கா சோப்ராவிடம் தவறாக நடந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்!...

Team ‘Tamasha’ to celebrate film’s favourable response

முன்னாள் காதலனுக்கு டஃப் கொடுக்கும் சமந்தா

பாலசந்தர் படம் பார்த்த மாதிரியிருக்கு...

சிம்புவை மீண்டும் சீண்டிய பாண்டிராஜ்!!!

விஷால் படத்தில் மீண்டும் காமெடியனாகும் வடிவேலு